முக்கிய செய்திகள்

50-வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்கள் மன அழுத்தத்தை எதிர்நோக்கிறார்கள்

2010-06-04 01:17:14 GMT



தொழில் ரீதியான மன அழுத்தங்களின் தாக்கம் 50 அல்லது 60 வயதையுடைய பெண்களிலும் பார்க்க இளமையான வயதினருக்கு அதிகமாக இருக்கிறது என டென்மார்க்கின் ‘தொழில்சார், சுற்றுப்புறச்சூழல் மருத்துவத்துறை’ கூறுகிறது.தொழில் ரீதியான மன அழுத்தம் தவிர்ந்த ஏனைய காரணிகளே 50 வயதிற்கு மேற்பட்ட வயதினருக்கு இருதய வியாதி ஏற்படுவதில் பெரும் பங்கு வகிக்கின்றது இவ் ஆய்வு கூறுகிறது.[விரிவு]

மற்றைய‌ செய்திகள்

ஈகச்சுடர் திலீபன் நினைவுத்தூபி தகர்ப்பை வன்மையாகக் கண்டிக்கின்றோம் : த. தே. மக்கள் முன்னணி
[2010-03-26 03:52:06 GMT]
நீராகாரம் அருந்தாமல் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தனது உடம்பை உருக்கி உரமாக்கியவர். இலங்கைத்தீவில் உள்ள அனைத்துத் தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் தெய்வமாகப் பூசிக்கப்படும் உயரிய மனிதர்.[மேலும்]
வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணி முடிவுக் கட்டத்தை நெருங்குகிறது : அரசாங்கம்
[2010-03-26 03:47:37 GMT]
வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் நிறைவடையும் கட்டத்தை அடைந்திருப்பதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.[மேலும்]
தியாகி திலீபனின் சிலையை உடைத்தவர்களின் உள்நோக்கம் என்ன? வலம்புரி
[2010-03-26 03:42:45 GMT]
நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி இனந்தெரியாதவர்களால் உடைத்தெறியப்பட்டுள்ளது. தியாகி திலீபன் அகிம்சைவழியில் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிர் நீத்தவர்.அவரின் அகிம்சைப் போராட்டம் இலங்கை அரசுக்கு எதிரானதல்ல. அது இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானது. இவையல்லாம் இங்கு வியாக்கியானம் செய்யப்பட வேண்டிய விடயங்கள் அல்ல.[மேலும்]
சிறீலங்காவில் தமிழ்ப் பெண்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும்படி உலகத் தமிழ்ப்பெண்கள் பேரவை கோரிக்கை
[2010-03-11 02:19:33 GMT]
கொங்கோ, உகண்டா, இரான், அப்கானிஸ்தான ஆசியா முதலிய நாடுகளைச் சேர்ந்த பேச்சாளர் மேடையிலிருந்து ஒற்றுமைக்கும் பெண்களுக்கெதிரான உலகளாவிய வன்முறைக்கெதிராகவும் குரலெழுப்பினர்.[மேலும்]
நளினி வழக்கு; ஆலோசனை குழு அறிக்கையை உடன் தாக்கல் செய்ய‌ உயர்நீதிமன்றம் உத்தரவு
[2010-03-11 02:15:22 GMT]
அரசு தரப்பு கேட்டுக்கொண்டபடி, அவ்வறிக்கையினை சீல் செய்யப்பட்ட உறையில் சமர்ப்பிக்கலாம் என்று நீதிபதிகள் அனுமதியளித்திருக்கின்றனர்.[மேலும்]
சிறிலங்கா அரசை சமாளிக்க அதிகாரிகளை அனுப்பியது பிரித்தானியா
[2010-03-10 08:56:55 GMT]
பிரித்தானிய வெளி விவகார அமைச்சின் நிரந்தரத் துணைச் செயலாளர் சேர் பீற்றர் ரிக்கெட்ஸ் இன்று அமைச்சர் போகொல்லாகமவைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.[மேலும்]
சிறைப்பட்டிருக்கும் பெண்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்க :வி. ருத்ரகுமாரன்
[2010-03-10 08:51:38 GMT]
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.[மேலும்]
வர்த்தக நிறுவனங்களின் விளம்பரப்போட்டியால் யாழில் முருகல் நிலை
[2010-03-10 08:49:36 GMT]
கஸ்தூரியார் வீதியில் நவீன சந்தைக் கட்டடப் பகுதியில் இவ்வாறானதொரு சம்பவம் அண்மையில் நடைபெற்றுள்ளது.[மேலும்]
ஐ.நாவில் எம‌க்கு எதிராக எந்த பிரேரணை முன்வைக்கப்பட்டாலும் அது தோல்வியடையும் : சம்பிக்க
[2010-03-10 08:47:30 GMT]
இலங்கையின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்தவும் படை வீரர்களின் கெளரவத்துக்கு களங்கம் ஏற்படுத்தவும் மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.[மேலும்]
யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய மக்களைச் சந்தித்தனர் கத்தோலிக்க ஆயர்கள்
[2010-03-10 08:45:00 GMT]
மார்ச் 6ம் தேதி இக்குழுவினர் தாங்களாகவே மக்களிடம் சென்று தங்கள் வாழ்க்கையை மீண்டும் புணரமைப்பதில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை கேட்டறிந்தனர்.[மேலும்]
வாக்கெடுப்பு
கலைஞர் விழாவில் அஜித்தின் பேச்சுக்கு ரஜினியின் ஆதரவு?
சரி
தவறு
சும்மா விளம்பரம்
முடிவுகளைப் பார்க்க‌
இன்றைய படம்
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்
கேள்வி பதில்
send question
எந்திரன் ஆடியோ ரிலீஸ் எப்போது?
Rajan

இதற்கு சங்கர் தந்த பதிலையே நான் உங்களுக்குத் தருகிறேன். மார்ச் 9ல் எந்திரனின் கடைசி ஷெட்யூல் ஷூட்டிங் சென்றேன்....

மேலும்
நித்யானந்தா விவகாரத்தில் சன் செய்திகள் உள்ளிட்ட மீடியா செய்தது நியாயமா?
ruban

சன் செய்திகள் செய்ததில் எந்தத் தவறும் இல்லை. ஒரு பத்திரிகையாளனுக்கு சட்டம் தந்துள்ள அனுமதி, சுதந்திரத்தின் அடிப்படையிலேயே...

மேலும்